குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௬
Qur'an Surah An-Naml Verse 86
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ (النمل : ٢٧)
- alam yaraw
- أَلَمْ يَرَوْا۟
- Do not they see
- அவர்கள் பார்க்கவில்லையா?
- annā
- أَنَّا
- that We
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- [We] have made
- நாம் அமைத்தோம்
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- liyaskunū
- لِيَسْكُنُوا۟
- that they may rest
- அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)
- fīhi
- فِيهِ
- in it
- அதில்
- wal-nahāra
- وَٱلنَّهَارَ
- and the day
- இன்னும் பகலை
- mub'ṣiran
- مُبْصِرًاۚ
- giving visibility?
- வெளிச்சமாகவும்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- surely (are) Signs
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- who believe
- நம்பிக்கை கொள்கின்றனர்
Transliteration:
Alam yaraw annaa ja'alnal laila li yaskunoo feehi wannahaara mubsiraa; inna fee zaalika la Aayaatil liqaw miny-yu'minoon(QS. an-Naml:86)
English Sahih International:
Do they not see that We made the night that they may rest therein and the day giving sight? Indeed in that are signs for a people who believe. (QS. An-Naml, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம்தாம் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௬)
Jan Trust Foundation
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் நாம் அமைத்தோம். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.