Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௫

Qur'an Surah An-Naml Verse 85

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا يَنْطِقُوْنَ (النمل : ٢٧)

wawaqaʿa
وَوَقَعَ
And (will be) fulfilled
நிகழ்ந்து விட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
the word
கூற்று
ʿalayhim
عَلَيْهِم
against them
அவர்கள் மீது
bimā ẓalamū
بِمَا ظَلَمُوا۟
because they wronged
அவர்களின் தீமைகளால்
fahum
فَهُمْ
and they
ஆகவே, அவர்கள்
lā yanṭiqūna
لَا يَنطِقُونَ
(will) not speak
பேசமாட்டார்கள்

Transliteration:

Wa waqa'al qawlu 'alaihim bimaa zalamoo fahum laa yantiqoon (QS. an-Naml:85)

English Sahih International:

And the decree will befall them for the wrong they did, and they will not [be able to] speak. (QS. An-Naml, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௫)

Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் (இம்மையில் செய்து கொண்டிருந்த) தீமைகளால் அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கூற்று (-கோபம் மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.