குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௩
Qur'an Surah An-Naml Verse 83
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ (النمل : ٢٧)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- நாளில்
- naḥshuru
- نَحْشُرُ
- We will gather
- நாம்எழுப்புகின்றோம்
- min kulli ummatin
- مِن كُلِّ أُمَّةٍ
- from every nation
- ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்
- fawjan
- فَوْجًا
- a troop
- கூட்டத்தை
- mimman yukadhibu
- مِّمَّن يُكَذِّبُ
- of (those) who deny
- பொய்ப்பிக்கின்றவர்களின்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Signs
- நமது அத்தாட்சிகளை
- fahum
- فَهُمْ
- and they
- ஆகவே, அவர்கள்
- yūzaʿūna
- يُوزَعُونَ
- will be set in rows
- தடுத்து நிறுத்தப்படுவார்கள்
Transliteration:
Wa Yawma nahshuru min kulli ummmatin fawjam mim many-yukazzibu bi Aayaatinaa fahum yooza'oon(QS. an-Naml:83)
English Sahih International:
And [warn of] the Day when We will gather from every nation a company of those who deny Our signs, and they will be [driven] in rows (QS. An-Naml, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
(அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௩)
Jan Trust Foundation
(அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகின்ற நாளில், ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.