Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௯

Qur'an Surah An-Naml Verse 79

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗاِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِيْنِ (النمل : ٢٧)

fatawakkal
فَتَوَكَّلْ
So put your trust
ஆகவே, நம்பிக்கை வைப்பீராக!
ʿalā
عَلَى
in
மீது
l-lahi
ٱللَّهِۖ
Allah
அல்லாஹ்வின்
innaka
إِنَّكَ
indeed you
நிச்சயமாக நீர்
ʿalā
عَلَى
(are) on
மீது
l-ḥaqi
ٱلْحَقِّ
the truth
சத்தியத்தின்
l-mubīni
ٱلْمُبِينِ
manifest
தெளிவான

Transliteration:

Fatawakkal 'alal laahi innaka 'alal haqqil mubeen (QS. an-Naml:79)

English Sahih International:

So rely upon Allah; indeed, you are upon the clear truth. (QS. An-Naml, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வையே நம்புங்கள். நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் மீதே இருக்கின்றீர்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௯)

Jan Trust Foundation

எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கின்றீர்.