Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௮

Qur'an Surah An-Naml Verse 78

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ بِحُكْمِهٖۚ وَهُوَ الْعَزِيْزُ الْعَلِيْمُۚ (النمل : ٢٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவன்
yaqḍī
يَقْضِى
will judge
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
biḥuk'mihi
بِحُكْمِهِۦۚ
by His Judgment
தனது சட்டத்தின் படி
wahuwa
وَهُوَ
and He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Inna Rabbaka yaqdee bainahum bihukmih; wa Huwal 'Azeezul 'Aleem (QS. an-Naml:78)

English Sahih International:

Indeed, your Lord will judge between them by His [wise] judgement. And He is the Exalted in Might, the Knowing. (QS. An-Naml, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்கள் இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்தக் குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௮)

Jan Trust Foundation

நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன்.