Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௭

Qur'an Surah An-Naml Verse 77

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهٗ لَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ (النمل : ٢٧)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it
நிச்சயமாக இது
lahudan
لَهُدًى
(is) surely a guidance
நேர்வழியும்
waraḥmatun
وَرَحْمَةٌ
and a mercy
கருணையும்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Wa innahoo lahudanw wa rahmatul lilmu'mineen (QS. an-Naml:77)

English Sahih International:

And indeed, it is guidance and mercy for the believers. (QS. An-Naml, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழி காட்டுவதாகவும் அருளாகவும் இருக்கின்றது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௭)

Jan Trust Foundation

மேலும்| நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.