Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௬

Qur'an Surah An-Naml Verse 76

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَقُصُّ عَلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَكْثَرَ الَّذِيْ هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ (النمل : ٢٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhā
هَٰذَا
this
இந்த
l-qur'āna
ٱلْقُرْءَانَ
[the] Quran
குர்ஆன்
yaquṣṣu
يَقُصُّ
relates
விவரிக்கிறது
ʿalā
عَلَىٰ
to
மீது
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children (of) Israel
இஸ்ரவேலர்கள்
akthara
أَكْثَرَ
most
பல விஷயங்களை
alladhī
ٱلَّذِى
(of) that
எவை
hum
هُمْ
they
அவர்கள்
fīhi yakhtalifūna
فِيهِ يَخْتَلِفُونَ
in it differ
அதில்/முரண்படுகின்றனர்

Transliteration:

Inna haazal Qur-aana yaqussu 'alaa Baneee israaa'eela aksaral lazee hum feehi yakhtalifoon (QS. an-Naml:76)

English Sahih International:

Indeed, this Quran relates to the Children of Israel most of that over which they disagree. (QS. An-Naml, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவைகளில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௬)

Jan Trust Foundation

நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் முரண்படுகின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது.