Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௫

Qur'an Surah An-Naml Verse 75

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا مِنْ غَاۤىِٕبَةٍ فِى السَّمَاۤءِ وَالْاَرْضِ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ (النمل : ٢٧)

wamā
وَمَا
And not (is)
இல்லை
min ghāibatin
مِنْ غَآئِبَةٍ
any (thing) hidden
மறைந்த எதுவும்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
in the heavens
வானத்திலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியிலும்
illā
إِلَّا
but
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
(is) in a Record
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Wa maa min ghaaa'ibatin fis samaaa'i wal ardi illaa fee kitaabimm mubeen (QS. an-Naml:75)

English Sahih International:

And there is nothing concealed within the heaven and the earth except that it is in a clear Register. (QS. An-Naml, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே ("லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௫)

Jan Trust Foundation

வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.