குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௪
Qur'an Surah An-Naml Verse 74
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ (النمل : ٢٧)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உமது இறைவன்
- layaʿlamu
- لَيَعْلَمُ
- surely knows
- நன்கறிவான்
- mā tukinnu
- مَا تُكِنُّ
- what conceals
- எவற்றை/ மறைக்கின்றன
- ṣudūruhum
- صُدُورُهُمْ
- their breasts
- உள்ளங்கள் அவர்களது
- wamā yuʿ'linūna
- وَمَا يُعْلِنُونَ
- and what they declare
- இன்னும் எவற்றை/வெளிப்படுத்துகின்றனர்
Transliteration:
Wa inna Rabbaka la ya'lamu maa tukinnu sudooruhum wa maa yu'linoon(QS. an-Naml:74)
English Sahih International:
And indeed, your Lord knows what their breasts conceal and what they declare. (QS. An-Naml, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைந்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௪)
Jan Trust Foundation
மேலும்| அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிவான்.