குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௩
Qur'an Surah An-Naml Verse 73
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ (النمل : ٢٧)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உமது இறைவன்
- ladhū faḍlin
- لَذُو فَضْلٍ
- (is) full of Bounty (is) full of Bounty
- அருளுடையவன்
- ʿalā l-nāsi
- عَلَى ٱلنَّاسِ
- for the mankind
- மக்கள் மீது
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- எனினும்
- aktharahum
- أَكْثَرَهُمْ
- most of them
- அதிகமானவர்கள் அவர்களில்
- lā yashkurūna
- لَا يَشْكُرُونَ
- (are) not grateful
- நன்றி அறிய மாட்டார்கள்
Transliteration:
Wa innna Rabbaka lazoo fadlin 'alan naasi wa laakina aksarahum laa yashkuroon(QS. an-Naml:73)
English Sahih International:
And indeed, your Lord is the possessor of bounty for the people, but most of them are not grateful." (QS. An-Naml, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
ஆயினும், நிச்சயமாக உங்களது இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௩)
Jan Trust Foundation
இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி அறியமாட்டார்கள்.