Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௨

Qur'an Surah An-Naml Verse 72

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِيْ تَسْتَعْجِلُوْنَ (النمل : ٢٧)

qul
قُلْ
Say
கூறுவீராக
ʿasā an yakūna
عَسَىٰٓ أَن يَكُونَ
"Perhaps that is
வரக்கூடும்
radifa
رَدِفَ
close behind
சமீபமாக
lakum
لَكُم
you
உங்களுக்கு
baʿḍu
بَعْضُ
some
சில
alladhī tastaʿjilūna
ٱلَّذِى تَسْتَعْجِلُونَ
(of) that which you seek to hasten"
எவை/அவசரப்படுகின்றீர்கள்

Transliteration:

Qul 'asaaa any-yakoona radifa lakum ba'dul lazee tasta'jiloon (QS. an-Naml:72)

English Sahih International:

Say, "Perhaps it is close behind you [i.e., very near] – some of that for which you are impatient. (QS. An-Naml, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அவசரப்படுபவைகளில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்." (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௨)

Jan Trust Foundation

“நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு சமீபமாக வரக்கூடும்.”