Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௧

Qur'an Surah An-Naml Verse 71

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (النمل : ٢٧)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
"When
எப்போது
hādhā
هَٰذَا
(will) this
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
promise (be fulfilled)
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen (QS. an-Naml:71)

English Sahih International:

And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?" (QS. An-Naml, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரிக்கும்) அவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?" என்று கேட்கின்றார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௧)

Jan Trust Foundation

இன்னும்| “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (நிகழும் என்று கூறுங்கள்!)”