Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭௦

Qur'an Surah An-Naml Verse 70

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِيْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ (النمل : ٢٧)

walā taḥzan
وَلَا تَحْزَنْ
And (do) not grieve
இன்னும் நீர் துக்கப்படாதீர்!
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
walā takun
وَلَا تَكُن
and not be
இன்னும் நீர் ஆகிவிடாதீர்!
fī ḍayqin
فِى ضَيْقٍ
in distress
நெருக்கடியில்
mimmā yamkurūna
مِّمَّا يَمْكُرُونَ
from what they plot
அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்

Transliteration:

Wa laa tahzan 'alaihim wa laa takun fee daiqim mimmaa yamkuroon (QS. an-Naml:70)

English Sahih International:

And grieve not over them or be in distress from what they conspire. (QS. An-Naml, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீங்கள் மனமொடிந்து விடாதீர்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭௦)

Jan Trust Foundation

அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர்! அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்!