Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௭

Qur'an Surah An-Naml Verse 67

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا ءَاِذَا كُنَّا تُرَابًا وَّاٰبَاۤؤُنَآ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ (النمل : ٢٧)

waqāla
وَقَالَ
And say
இன்னும் கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
"What when we have become
நாங்கள் மாறிவிட்டாலும்
turāban
تُرَٰبًا
dust
மண்ணாக
waābāunā
وَءَابَآؤُنَآ
and our forefathers
எங்கள் மூதாதைகளும்
a-innā lamukh'rajūna
أَئِنَّا لَمُخْرَجُونَ
will we surely be brought out?
நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?

Transliteration:

Wa qaalal lazeena kafarooo 'a-izaa kunnaa turaabanw wa aabaaa'unaaa a'innaa lamukhrajoon (QS. an-Naml:67)

English Sahih International:

And those who disbelieve say, "When we have become dust as well as our forefathers, will we indeed be brought out [of the graves]? (QS. An-Naml, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

"(மரணித்து) உக்கி மண்ணாகப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப் படுவோமா?" என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௭)

Jan Trust Foundation

மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்| “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள் கூறினர்: “நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவோமா?