குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௫
Qur'an Surah An-Naml Verse 65
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ ۗوَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ (النمل : ٢٧)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lā yaʿlamu
- لَّا يَعْلَمُ
- "No (one) knows
- அறியமாட்டார்
- man
- مَن
- whoever
- எவரும்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) in the heavens
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமியிலும்
- l-ghayba
- ٱلْغَيْبَ
- (of) the unseen
- மறைவானவற்றை
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah
- அல்லாஹ்வை
- wamā yashʿurūna
- وَمَا يَشْعُرُونَ
- and not they perceive
- இன்னும் உணரமாட்டார்கள்
- ayyāna
- أَيَّانَ
- when
- எப்போது
- yub'ʿathūna
- يُبْعَثُونَ
- they will be resurrected"
- தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
Transliteration:
Qul laa ya'lamu mman fis sammaawaati wal ardil ghaiba illal laah; wa maa yash'uroona aiyaana yub'asoon(QS. an-Naml:65)
English Sahih International:
Say, "None in the heavens and earth knows the unseen except Allah, and they do not perceive when they will be resurrected." (QS. An-Naml, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவைகளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௫)
Jan Trust Foundation
(இன்னும்) நீர் கூறுவீராக| “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்| (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். (படைப்புகள்) தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.