Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬

Qur'an Surah An-Naml Verse 6

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّكَ لَتُلَقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ (النمل : ٢٧)

wa-innaka
وَإِنَّكَ
And indeed, you
நிச்சயமாக நீர்
latulaqqā
لَتُلَقَّى
surely, receive
மனனம் செய்விக்கப்படுகிறீர்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
இந்த குர்ஆனை
min ladun ḥakīmin
مِن لَّدُنْ حَكِيمٍ
from [near] from [near] the All-Wise
மகா ஞானவானிடமிருந்து
ʿalīmin
عَلِيمٍ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa innaka latulaqqal Qur-aana mil ladun Hakeemin 'Aleem (QS. an-Naml:6)

English Sahih International:

And indeed, [O Muhammad], you receive the Quran from one Wise and Knowing. (QS. An-Naml, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்தக் குர்ஆன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீர் இந்த குர்ஆனை நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து மனனம் செய்விக்கப்படுகிறீர் (இன்னும் கற்பிக்கப்படுகிறீர்).