Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௮

Qur'an Surah An-Naml Verse 58

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۚ فَسَاۤءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ ࣖ (النمل : ٢٧)

wa-amṭarnā
وَأَمْطَرْنَا
And We rained
பொழிவித்தோம்
ʿalayhim
عَلَيْهِم
upon them
அவர்கள் மீது
maṭaran
مَّطَرًاۖ
a rain
மழை
fasāa
فَسَآءَ
and was evil
மிகக் கெட்டதாகும்
maṭaru
مَطَرُ
(the) rain
அந்த மழை
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
(on) those who were warned
எச்சரிக்கப்பட்டவர்களின்

Transliteration:

Wa amtarnaa 'alaihimm mataran fasaaa'a matarul munzareen (QS. an-Naml:58)

English Sahih International:

And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned. (QS. An-Naml, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௮)

Jan Trust Foundation

இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது (வேதனையின்) மழையை பொழிவித்தோம். எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.