Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௩

Qur'an Surah An-Naml Verse 53

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْجَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ (النمل : ٢٧)

wa-anjaynā
وَأَنجَيْنَا
And We saved
நாம் பாதுகாத்தோம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
நம்பிக்கை கொண்டவர்களை
wakānū yattaqūna
وَكَانُوا۟ يَتَّقُونَ
and used (to) fear (Allah)
அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்

Transliteration:

Wa anjainal lazeena aamanoo wa kaanoo yattaqoon (QS. an-Naml:53)

English Sahih International:

And We saved those who believed and used to fear Allah. (QS. An-Naml, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௩)

Jan Trust Foundation

மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்.