குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௧
Qur'an Surah An-Naml Verse 51
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِيْنَ (النمل : ٢٧)
- fa-unẓur
- فَٱنظُرْ
- Then see
- நீர் பார்ப்பீராக!
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி என்று
- kāna
- كَانَ
- was
- ஆகியது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- makrihim
- مَكْرِهِمْ
- (of) their plot
- அவர்கள் சூழ்ச்சியின்
- annā
- أَنَّا
- that We
- நிச்சயமாக நாம்
- dammarnāhum
- دَمَّرْنَٰهُمْ
- destroyed them
- அவர்களை அழித்து விட்டோம்
- waqawmahum
- وَقَوْمَهُمْ
- and their people
- அவர்களின் மக்கள்
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all
- அனைவரையும்
Transliteration:
Fanzur kaifa kaana 'aaqibatu makrihim annaa dammar naahum wa qawmahum ajma'een(QS. an-Naml:51)
English Sahih International:
Then look how was the outcome of their plan – that We destroyed them and their people, all. (QS. An-Naml, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௧)
Jan Trust Foundation
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆகியது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவு:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்.