Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௦

Qur'an Surah An-Naml Verse 50

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (النمل : ٢٧)

wamakarū makran
وَمَكَرُوا۟ مَكْرًا
So they plotted a plot
அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்
wamakarnā makran
وَمَكَرْنَا مَكْرًا
and We planned a plan
நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்
wahum
وَهُمْ
while they
அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(did) not perceive
உணர மாட்டார்கள்

Transliteration:

Wa makaroo makranw wa makarnaa makranw wa hum laa yash'uroon (QS. an-Naml:50)

English Sahih International:

And they planned a plan, and We planned a plan, while they perceived not. (QS. An-Naml, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௦)

Jan Trust Foundation

(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் (நமது சூழ்ச்சியை) உணர மாட்டார்கள்.