Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௮

Qur'an Surah An-Naml Verse 48

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ (النمل : ٢٧)

wakāna
وَكَانَ
And were
இருந்தனர்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
in the city
அப்பட்டணத்தில்
tis'ʿatu
تِسْعَةُ
nine
ஒன்பது
rahṭin
رَهْطٍ
family heads
பேர்
yuf'sidūna
يُفْسِدُونَ
they were spreading corruption
அவர்கள் குழப்பம் செய்தனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
walā yuṣ'liḥūna
وَلَا يُصْلِحُونَ
and not reforming
சீர்திருத்தம் செய்யவில்லை

Transliteration:

Wa kaana fil madeenati tis'atu rahtiny yufsidoona fil ardi wa laa yuslihoon (QS. an-Naml:48)

English Sahih International:

And there were in the city nine family heads causing corruption in the land and not amending [its affairs]. (QS. An-Naml, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்துகொண்டே திரிந்தார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௮)

Jan Trust Foundation

இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அங்கு) பூமியில் குழப்பம் செய்தனர், சீர்திருத்தம் செய்யவில்லை. (நன்மை செய்யாமல் பாவம் செய்து வந்தனர்.)