Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪

Qur'an Surah An-Naml Verse 4

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَ ۗ (النمل : ٢٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
those who (do) not believe
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
zayyannā
زَيَّنَّا
We have made fair-seeming
நாம் அலங்கரித்து விட்டோம்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களுடைய செயல்களை
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
yaʿmahūna
يَعْمَهُونَ
wander blindly
தறிகெட்டு அலைகிறார்கள்

Transliteration:

Innal lazeena laa yu'mimoona bil Aakhirati zaiyannaa lahum a'maalahum fahum ya'mahoon (QS. an-Naml:4)

English Sahih International:

Indeed, for those who do not believe in the Hereafter, We have made pleasing to them their deeds, so they wander blindly. (QS. An-Naml, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் தட்டழிந்து திரிகின்றனர். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் -அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.