Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௩

Qur'an Surah An-Naml Verse 33

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَأْسٍ شَدِيْدٍ ەۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِيْ مَاذَا تَأْمُرِيْنَ (النمل : ٢٧)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
naḥnu
نَحْنُ
"We
நாங்கள்
ulū quwwatin
أُو۟لُوا۟ قُوَّةٍ
(are) possessors (of) strength
பலமுடையவர்கள்
wa-ulū basin
وَأُو۟لُوا۟ بَأْسٍ
and possessors (of) might
இன்னும் வலிமை உடையவர்கள்
shadīdin
شَدِيدٍ
great
கடும்
wal-amru
وَٱلْأَمْرُ
and the command
இன்னும் முடிவு
ilayki
إِلَيْكِ
(is) up to you
உன்னிடம்இருக்கிறது
fa-unẓurī
فَٱنظُرِى
so look
ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!
mādhā tamurīna
مَاذَا تَأْمُرِينَ
what you will command"
நீ உத்தரவிடுவதை

Transliteration:

Qaaloo nahnu uloo quwwatinw wa uloo baasin shadeed; wal amru ilaiki fanzuree maazaa taamureen (QS. an-Naml:33)

English Sahih International:

They said, "We are men of strength and of great military might, but the command is yours, so see what you will command." (QS. An-Naml, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ) உங்கள் உத்தரவைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, நீங்கள் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பாருங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௩)

Jan Trust Foundation

“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நாங்கள் (உடல்) பலமுடையவர்கள், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். முடிவு உன்னிடம் இருக்கிறது. ஆகவே, நீ (கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு நீ யோசித்துக்கொள்!