Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௦

Qur'an Surah An-Naml Verse 30

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۙ (النمل : ٢٧)

innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயமாக அது
min sulaymāna
مِن سُلَيْمَٰنَ
(is) from Sulaiman
சுலைமானிடமிருந்து
wa-innahu
وَإِنَّهُۥ
and indeed it (is)
நிச்சயமாக செய்தியாவது
bis'mi
بِسْمِ
"In the name
பெயரால்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
the Most Gracious
பேரருளாளன்
l-raḥīmi
ٱلرَّحِيمِ
the Most Merciful
பேரன்பாளன்

Transliteration:

Innahoo min Sulaimaana wa innahoo bismil laahir Rahmaanir Raheem (QS. an-Naml:30)

English Sahih International:

Indeed, it is from Solomon, and indeed, it is [i.e., reads]: 'In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful, (QS. An-Naml, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்றெழுதி, (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௦)

Jan Trust Foundation

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது| “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: “.