Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩

Qur'an Surah An-Naml Verse 3

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ (النمل : ٢٧)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yuqīmūna
يُقِيمُونَ
establish
நிலை நிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
wayu'tūna
وَيُؤْتُونَ
and give
இன்னும் தருவார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wahum
وَهُم
and they
இன்னும் அவர்கள்
bil-ākhirati hum
بِٱلْءَاخِرَةِ هُمْ
in the Hereafter [they]
மறுமையை/அவர்கள்
yūqinūna
يُوقِنُونَ
believe with certainty
நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Allazeena yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa hum bil Aakhirati hum yooqinoon (QS. an-Naml:3)

English Sahih International:

Who establish prayer and give Zakah, and of the Hereafter they are certain [in faith]. (QS. An-Naml, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். அன்றி, மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩)

Jan Trust Foundation

(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஸகாத்தை தருவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.