குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௯
Qur'an Surah An-Naml Verse 29
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَتْ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اِنِّيْٓ اُلْقِيَ اِلَيَّ كِتٰبٌ كَرِيْمٌ (النمل : ٢٧)
- qālat
- قَالَتْ
- She said
- அவள் கூறினாள்
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
- "O chiefs!
- பிரமுகர்களே!
- innī
- إِنِّىٓ
- Indeed [I]
- நிச்சயமாக
- ul'qiya
- أُلْقِىَ
- is delivered
- அனுப்பப்பட்டுள்ளது
- ilayya
- إِلَىَّ
- to me
- என்னிடம்
- kitābun
- كِتَٰبٌ
- a letter
- ஒரு கடிதம்
- karīmun
- كَرِيمٌ
- noble
- கண்ணியமான
Transliteration:
Qaalat yaaa aiyuhal mala'u innee ulqiya ilaiya kitaabun kareem(QS. an-Naml:29)
English Sahih International:
She said, "O eminent ones, indeed, to me has been delivered a noble letter. (QS. An-Naml, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதனைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கின்றது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௯)
Jan Trust Foundation
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்| “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவள் (-அரசி) கூறினாள்: பிரமுகர்களே! நிச்சயமாக - ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.