குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௮
Qur'an Surah An-Naml Verse 28
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْهَبْ بِّكِتٰبِيْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ (النمل : ٢٧)
- idh'hab
- ٱذْهَب
- Go
- எடுத்துச் செல்!
- bikitābī
- بِّكِتَٰبِى
- with my letter
- எனது இந்தக் கடிதத்தை
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- fa-alqih
- فَأَلْقِهْ
- and deliver it
- அதைப் போடு!
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்கள் முன்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- tawalla
- تَوَلَّ
- turn away
- விலகி இரு!
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டு
- fa-unẓur
- فَٱنظُرْ
- and see
- நீ பார்!
- mādhā
- مَاذَا
- what
- என்ன
- yarjiʿūna
- يَرْجِعُونَ
- they return"
- அவர்கள் பதில் தருகிறார்கள்
Transliteration:
Izhab bikitaabee haaza fa alqih ilaihim summma tawalla 'anhum fanzur maazaa yarji'oon(QS. an-Naml:28)
English Sahih International:
Take this letter of mine and deliver it to them. Then leave them and see what [answer] they will return." (QS. An-Naml, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௮)
Jan Trust Foundation
“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!”