Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௭

Qur'an Surah An-Naml Verse 27

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ (النمل : ٢٧)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
sananẓuru
سَنَنظُرُ
"We will see
ஆராய்ந்துபார்ப்போம்
aṣadaqta
أَصَدَقْتَ
whether you speak (the) truth
நீ உண்மை கூறினாயா?
am
أَمْ
or
அல்லது
kunta
كُنتَ
you are
ஆகிவிட்டாயா?
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
of the liars
பொய்யர்களில்

Transliteration:

Qaala sananzuru asadaqta am kunta minal kaazibeen (QS. an-Naml:27)

English Sahih International:

[Solomon] said, "We will see whether you were truthful or were of the liars. (QS. An-Naml, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௭)

Jan Trust Foundation

(அதற்கு ஸுலைமான்|) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (சுலைமான்) கூறினார்: “நீ உண்மை கூறினாயா? அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.