குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௬
Qur'an Surah An-Naml Verse 26
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۙ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ۩ (النمل : ٢٧)
- al-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- but
- தவிர
- huwa
- هُوَ
- He
- அவனை
- rabbu
- رَبُّ
- (the) Lord
- அதிபதி
- l-ʿarshi
- ٱلْعَرْشِ
- (of) the Throne
- அர்ஷுடைய
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ۩
- the Great"
- மகத்தான
Transliteration:
Allaahu laaa ilaaha illaa Huwa Rabbul 'Arshil Azeem(QS. an-Naml:26)
English Sahih International:
Allah – there is no deity except Him, Lord of the Great Throne." (QS. An-Naml, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்" என்று கூறிற்று. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௬)
Jan Trust Foundation
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை, மகத்தான அர்ஷுடைய அதிபதி (அவன்).