குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௧
Qur'an Surah An-Naml Verse 21
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَاَا۟ذْبَحَنَّهٗٓ اَوْ لَيَأْتِيَنِّيْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ (النمل : ٢٧)
- la-uʿadhibannahu ʿadhāban
- لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًا
- I will surely punish him (with) a punishment
- நிச்சயமாக நான் அதை தண்டிப்பேன்
- shadīdan
- شَدِيدًا
- severe
- கடுமையாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- laādh'baḥannahu
- لَأَا۟ذْبَحَنَّهُۥٓ
- I will surely slaughter him
- அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன்
- aw
- أَوْ
- unless
- அல்லது
- layatiyannī
- لَيَأْتِيَنِّى
- he brings me
- அது என்னிடம் கொண்டு வரவேண்டும்
- bisul'ṭānin
- بِسُلْطَٰنٍ
- a reason
- ஆதாரத்தை
- mubīnin
- مُّبِينٍ
- clear"
- தெளிவான
Transliteration:
La-u'azzibanahoo 'azaaban shadeedan aw la azbahannahoo aw layaatiyannee bisultaanim mubeen(QS. an-Naml:21)
English Sahih International:
I will surely punish him with a severe punishment or slaughter him unless he brings me clear authorization." (QS. An-Naml, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௧)
Jan Trust Foundation
“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக என்னிடம் தெளிவான ஆதாரத்தை கொண்டுவர வேண்டும்.