Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௦

Qur'an Surah An-Naml Verse 20

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَآ اَرَى الْهُدْهُدَۖ اَمْ كَانَ مِنَ الْغَاۤىِٕبِيْنَ (النمل : ٢٧)

watafaqqada
وَتَفَقَّدَ
And he inspected
அவர் தேடினார்
l-ṭayra
ٱلطَّيْرَ
the birds
பறவைகளில்
faqāla
فَقَالَ
and said
கூறினார்
mā liya
مَا لِىَ
"Why "Why
எனக்கென்ன
lā arā
لَآ أَرَى
not I see
நான் காணமுடியவில்லை
l-hud'huda
ٱلْهُدْهُدَ
the hoopoe
ஹூத்ஹூதை
am
أَمْ
or
அல்லது
kāna
كَانَ
is he
அது இருக்கிறதா?
mina l-ghāibīna
مِنَ ٱلْغَآئِبِينَ
from the absent?
வராதவர்களில்

Transliteration:

Wa tafaqqadat taira faqaala maa liya laaa aral hud hud, am kaana minal ghaaa'ibeen (QS. an-Naml:20)

English Sahih International:

And he took attendance of the birds and said, "Why do I not see the hoopoe – or is he among the absent? (QS. An-Naml, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௦)

Jan Trust Foundation

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து| “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை.அப்போது) எனக்கென்ன, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார்.