Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨

Qur'an Surah An-Naml Verse 2

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ ۙ (النمل : ٢٧)

hudan
هُدًى
A guidance
நேர்வழியாகவும்
wabush'rā
وَبُشْرَىٰ
and glad tidings
நற்செய்தியாகவும்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Hudanw wa bushraa lil mu'mineen (QS. an-Naml:2)

English Sahih International:

As guidance and good tidings for the believers. (QS. An-Naml, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨)

Jan Trust Foundation

(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.