குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௭
Qur'an Surah An-Naml Verse 17
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ (النمل : ٢٧)
- waḥushira
- وَحُشِرَ
- And were gathered
- ஒன்று திரட்டப்பட்டன
- lisulaymāna
- لِسُلَيْمَٰنَ
- for Sulaiman
- சுலைமானுக்கு
- junūduhu
- جُنُودُهُۥ
- his hosts
- அவருடைய ராணுவங்கள்
- mina l-jini
- مِنَ ٱلْجِنِّ
- of jinn
- ஜின்களிலிருந்து
- wal-insi
- وَٱلْإِنسِ
- and the men
- இன்னும் மனிதர்கள்
- wal-ṭayri
- وَٱلطَّيْرِ
- and the birds
- இன்னும் பறவைகளில்
- fahum
- فَهُمْ
- and they
- ஆகவே, அவர்கள்
- yūzaʿūna
- يُوزَعُونَ
- (were) set in rows
- நிறுத்தப்படுவார்கள்
Transliteration:
Wa hushira Sulaimaana junooduhoo minal jinni wal insi wattairi fahum yooza'oon(QS. an-Naml:17)
English Sahih International:
And gathered for Solomon were his soldiers of the jinn and men and birds, and they were [marching] in rows (QS. An-Naml, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவைகளிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௭)
Jan Trust Foundation
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய ராணுவங்கள் ஒன்று திரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்.