Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௩

Qur'an Surah An-Naml Verse 13

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَتْهُمْ اٰيٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ ۚ (النمل : ٢٧)

falammā jāathum
فَلَمَّا جَآءَتْهُمْ
But when came to them
ஆக, அது அவர்களிடம் வந்தபோது
āyātunā
ءَايَٰتُنَا
Our Signs
நம் அத்தாட்சிகள்
mub'ṣiratan
مُبْصِرَةً
visible
பார்க்கும்படியாக
qālū
قَالُوا۟
they said
கூறினர்
hādhā
هَٰذَا
"This
இது
siḥ'run
سِحْرٌ
(is) a magic
சூனியம்
mubīnun
مُّبِينٌ
manifest"
தெளிவான

Transliteration:

Falammaa jaaa'at hum Aayaatunaa mubsiratan qaaloo haazaa sihrum mubeen (QS. an-Naml:13)

English Sahih International:

But when there came to them Our visible signs, they said, "This is obvious magic." (QS. An-Naml, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய பார்த்து புரிந்து கொள்ளும் படியான அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே "இது சந்தேகமற்ற சூனியம்தான்" என்று அவர்கள் கூறினார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௩)

Jan Trust Foundation

இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அது அவர்களிடம் (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் வந்தபோது, இது தெளிவான சூனியம்”என்று கூறினர்.