Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௧

Qur'an Surah An-Naml Verse 11

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًاۢ بَعْدَ سُوْۤءٍ فَاِنِّيْ غَفُوْرٌ رَّحِيْمٌ (النمل : ٢٧)

illā
إِلَّا
Except
தவிர
man ẓalama
مَن ظَلَمَ
who wrongs
தவறிழைத்தவரை
thumma
ثُمَّ
then
பிறகு
baddala
بَدَّلَ
substitutes
மாற்றி செய்தார்
ḥus'nan
حُسْنًۢا
good
அழகிய செயலை
baʿda
بَعْدَ
after
பின்னர்
sūin
سُوٓءٍ
evil
தீமைக்கு
fa-innī
فَإِنِّى
then indeed I Am
ஏனெனில், நிச்சயமாக நான்
ghafūrun
غَفُورٌ
Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Illaa man zalama summa baddala husnam ba'da sooo'in fa innee Ghafoorur Raheem (QS. an-Naml:11)

English Sahih International:

Otherwise, he who wrongs, then substitutes good after evil – indeed, I am Forgiving and Merciful. (QS. An-Naml, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன்னுடைய குற்றத்தை (உணர்ந்து அதனை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றேன். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௧)

Jan Trust Foundation

ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எனினும்) தவறிழைத்தவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தவரைத் தவிர. ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அவரை நான் மன்னித்து விடுவேன்.)