குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧
Qur'an Surah An-Naml Verse 1
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
طٰسۤ ۚ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍ ۙ (النمل : ٢٧)
- tta-seen
- طسٓۚ
- Ta Seen
- தா, சீன்.
- til'ka
- تِلْكَ
- These
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- வசனங்கள்
- l-qur'āni
- ٱلْقُرْءَانِ
- (of) the Quran
- இந்த குர்ஆனுடைய
- wakitābin
- وَكِتَابٍ
- and a Book
- இன்னும் வேதத்தின்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான
Transliteration:
Taa-Seeen; tilka Aayaatul Qur-aani wa Kitaabim Mubeen(QS. an-Naml:1)
English Sahih International:
Ta, Seen. These are the verses of the Quran [i.e., recitation] and a clear Book. (QS. An-Naml, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
தா; ஸீன். இவை தெளிவான வேதமாகிய இந்தத் திருக்குர்ஆனின் (சில) வசனங்களாகும். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧)
Jan Trust Foundation
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தா, சீன். இவை, குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்.