Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 5

An-Naml

(an-Naml)

௪௧

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِيْٓ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ ٤١

qāla
قَالَ
அவர் கூறினார்
nakkirū
نَكِّرُوا۟
நீங்கள் மாற்றி விடுங்கள்
lahā
لَهَا
அவளுக்கு
ʿarshahā
عَرْشَهَا
அவளுடைய அரச கட்டிலை
nanẓur
نَنظُرْ
நாம் பார்ப்போம்
atahtadī
أَتَهْتَدِىٓ
அவள் அறிந்து கொள்கிறாளா?
am
أَمْ
அல்லது
takūnu
تَكُونُ
அவள் ஆகிவிடுகிறாளா?
mina alladhīna lā yahtadūna
مِنَ ٱلَّذِينَ لَا يَهْتَدُونَ
அறியாதவர்களில்
"அவளுடைய சிம்மாசனத்தை மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதனை(த் தன்னுடையதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகின்றாளா?" என்று பார்ப்போமென்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௧)
Tafseer
௪௨

فَلَمَّا جَاۤءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِۗ قَالَتْ كَاَنَّهٗ هُوَۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِيْنَ ٤٢

falammā jāat
فَلَمَّا جَآءَتْ
அவள் வந்தபோது,
qīla
قِيلَ
கேட்கப்பட்டது
ahākadhā
أَهَٰكَذَا
இது போன்றா
ʿarshuki
عَرْشُكِۖ
உனது அரச கட்டில்
qālat
قَالَتْ
அவள் கூறினாள்
ka-annahu
كَأَنَّهُۥ
அதைப் போன்றுதான்
huwa
هُوَۚ
இது
waūtīnā
وَأُوتِينَا
நாம் கொடுக்கப்பட்டோம்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
அறிவு
min qablihā
مِن قَبْلِهَا
இவளுக்கு முன்னரே
wakunnā
وَكُنَّا
இன்னும் இருக்கிறோம்
mus'limīna
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக
அவள் வந்து சேரவே (ஸுலைமான் அவளை நோக்கி) "உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறு தானா (இருக்கும்)?" என்று கேட்டதற்கு அவள் "இது முற்றிலும் அதைப் போலவே இருக்கின்றது. இதற்கு முன்னதாகவே (உங்கள் மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்" என்றாள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௨)
Tafseer
௪௩

وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ ٤٣

waṣaddahā
وَصَدَّهَا
அவளைத் தடுத்து விட்டது
مَا
எது
kānat
كَانَت
இருந்தாள்
taʿbudu
تَّعْبُدُ
அவள் வணங்கிக் கொண்டு
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
அல்லாஹ்வையன்றி
innahā
إِنَّهَا
நிச்சயமாக, அவள்
kānat
كَانَتْ
இருந்தாள்
min qawmin
مِن قَوْمٍ
மக்களில்
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிக்கின்ற
இதுவரையில் (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள் தாம். ஏனென்றால், அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௩)
Tafseer
௪௪

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَاۗ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ەۗ قَالَتْ رَبِّ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ وَاَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ ٤٤

qīla
قِيلَ
கூறப்பட்டது
lahā
لَهَا
அவளுக்கு
ud'khulī
ٱدْخُلِى
நீ நுழை!
l-ṣarḥa
ٱلصَّرْحَۖ
மாளிகையில்
falammā ra-athu
فَلَمَّا رَأَتْهُ
அவள் அதைப் பார்த்த போது
ḥasibathu
حَسِبَتْهُ
அவள் அதை கருதினாள்
lujjatan
لُجَّةً
அலை அடிக்கும் நீராக
wakashafat
وَكَشَفَتْ
அகற்றினாள்
ʿan sāqayhā
عَن سَاقَيْهَاۚ
தன் இரு கெண்டைக் கால்களை விட்டும்
qāla
قَالَ
கூறினார்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
ṣarḥun
صَرْحٌ
மாளிகை
mumarradun
مُّمَرَّدٌ
சமப்படுத்தப்பட்டது
min qawārīra
مِّن قَوَارِيرَۗ
கண்ணாடிகளால்
qālat
قَالَتْ
அவள் கூறினாள்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ẓalamtu
ظَلَمْتُ
அநீதி செய்து கொண்டேன்
nafsī
نَفْسِى
எனக்கே
wa-aslamtu
وَأَسْلَمْتُ
நானும் முஸ்லிமாகி விட்டேன்
maʿa sulaymāna
مَعَ سُلَيْمَٰنَ
சுலைமானுடன்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
rabbi
رَبِّ
இறைவனான
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
பின்னர் "இம்மாளிகையில் நுழை" என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான் "அது தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகை தான்" என்று கூறினார். அதற்கவள் "என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகின்றேன்" என்று கூறினாள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௪)
Tafseer
௪௫

وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ ٤٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَآ
நாம் அனுப்பினோம்
ilā thamūda
إِلَىٰ ثَمُودَ
ஸமூது (மக்களு)க்கு
akhāhum
أَخَاهُمْ
சகோதரர் அவருடைய
ṣāliḥan
صَٰلِحًا
ஸாலிஹை
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
நீங்கள்வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fa-idhā hum
فَإِذَا هُمْ
ஆனால், அவர்கள் அப்போது
farīqāni
فَرِيقَانِ
இரண்டு பிரிவுகளாக
yakhtaṣimūna
يَخْتَصِمُونَ
தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்" என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௫)
Tafseer
௪௬

قَالَ يٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٤٦

qāla
قَالَ
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
lima tastaʿjilūna
لِمَ تَسْتَعْجِلُونَ
ஏன் அவசரப்படுகிறீர்கள்?
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
தீமையை
qabla l-ḥasanati
قَبْلَ ٱلْحَسَنَةِۖ
நன்மைக்குமுன்னதாக
lawlā tastaghfirūna
لَوْلَا تَسْتَغْفِرُونَ
நீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
(அதற்கு ஸாலிஹ்) "என்னுடைய மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கிருபை செய்யப்படுவீர்களே!" என்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௬)
Tafseer
௪௭

قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَۗ قَالَ طٰۤىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ٤٧

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
iṭṭayyarnā
ٱطَّيَّرْنَا
நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்
bika
بِكَ
உம்மாலும்
wabiman maʿaka
وَبِمَن مَّعَكَۚ
இன்னும் உம்முடன் உள்ளவர்களாலும்
qāla
قَالَ
அவர் கூறினார்
ṭāirukum
طَٰٓئِرُكُمْ
மாறாக உங்கள் துன்பத்தின் காரணம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்தான் இருக்கிறது
bal
بَلْ
மாறாக
antum
أَنتُمْ
நீங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
tuf'tanūna
تُفْتَنُونَ
சோதிக்கப்படுகின்ற
அதற்கவர்கள் "உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். அதற்கவர் "அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வினுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்" என்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௭)
Tafseer
௪௮

وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ ٤٨

wakāna
وَكَانَ
இருந்தனர்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
அப்பட்டணத்தில்
tis'ʿatu
تِسْعَةُ
ஒன்பது
rahṭin
رَهْطٍ
பேர்
yuf'sidūna
يُفْسِدُونَ
அவர்கள் குழப்பம் செய்தனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā yuṣ'liḥūna
وَلَا يُصْلِحُونَ
சீர்திருத்தம் செய்யவில்லை
அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்துகொண்டே திரிந்தார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௮)
Tafseer
௪௯

قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَيِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِيِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ٤٩

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
taqāsamū
تَقَاسَمُوا۟
தங்களுக்குள் சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
lanubayyitannahu
لَنُبَيِّتَنَّهُۥ
நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தையும்
thumma lanaqūlanna
ثُمَّ لَنَقُولَنَّ
பிறகு கூறுவோம்
liwaliyyihi
لِوَلِيِّهِۦ
அவருடைய பொறுப்பாளருக்கு
mā shahid'nā
مَا شَهِدْنَا
நாம்ஆஜராகவில்லை
mahlika ahlihi
مَهْلِكَ أَهْلِهِۦ
அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு
wa-innā laṣādiqūna
وَإِنَّا لَصَٰدِقُونَ
நாங்கள் உண்மையாளர்கள்
அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் நாம் இரவோடு இரவாக அழித்து விடுவோம். (இதனை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், "அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்" என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக்கொண்டார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௯)
Tafseer
௫௦

وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٥٠

wamakarū makran
وَمَكَرُوا۟ مَكْرًا
அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்
wamakarnā makran
وَمَكَرْنَا مَكْرًا
நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௦)
Tafseer