குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 99
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَضَلَّنَآ اِلَّا الْمُجْرِمُوْنَ (الشعراء : ٢٦)
- wamā aḍallanā
- وَمَآ أَضَلَّنَآ
- And not misguided us
- எங்களை வழி கெடுக்கவில்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-muj'rimūna
- ٱلْمُجْرِمُونَ
- the criminals
- குற்றவாளிகளை
Transliteration:
Wa maaa adallanaaa illal mujrimoon(QS. aš-Šuʿarāʾ:99)
English Sahih International:
And no one misguided us except the criminals. (QS. Ash-Shu'ara, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
(இந்தக்) குற்றவாளிகளேயன்றி (எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௯)
Jan Trust Foundation
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.