Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 98

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ (الشعراء : ٢٦)

idh nusawwīkum
إِذْ نُسَوِّيكُم
When we equated you
உங்களை சமமாக ஆக்கியபோது
birabbi
بِرَبِّ
with (the) Lord
இறைவனுக்கு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Iz nusawweekum bi Rabbil 'aalameen (QS. aš-Šuʿarāʾ:98)

English Sahih International:

When we equated you with the Lord of the worlds. (QS. Ash-Shu'ara, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

(தங்கள் தெய்வங்களை நோக்கி) "உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௮)

Jan Trust Foundation

“உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கியபோது.