Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 97

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ۙ (الشعراء : ٢٦)

tal-lahi
تَٱللَّهِ
"By Allah
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
in kunnā
إِن كُنَّا
indeed we were
நிச்சயமாக நாம்
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍ
surely in error
வழிகேட்டில்தான் இருந்தோம்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Tallaahi in kunnaa lafee dalaalim mubeen (QS. aš-Šuʿarāʾ:97)

English Sahih International:

"By Allah, we were indeed in manifest error. (QS. Ash-Shu'ara, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௭)

Jan Trust Foundation

“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம்...