குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 96
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوا۟
- They (will) say
- அவர்கள் கூறுவார்கள்
- wahum fīhā
- وَهُمْ فِيهَا
- while they in it
- அவர்கள்/அதில்
- yakhtaṣimūna
- يَخْتَصِمُونَ
- (are) disputing
- அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
Transliteration:
Qaaloo wa hum feehaa yakkhtasimoon(QS. aš-Šuʿarāʾ:96)
English Sahih International:
They will say while they dispute therein, (QS. Ash-Shu'ara, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௬)
Jan Trust Foundation
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதில் தர்க்கித்துக் கொண்டிருக்க அவர்கள் கூறுவார்கள்