Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 94

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَ ۙ (الشعراء : ٢٦)

fakub'kibū fīhā
فَكُبْكِبُوا۟ فِيهَا
Then they will be overturned into it
ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் / அதில்
hum
هُمْ
they
அவையும்
wal-ghāwūna
وَٱلْغَاوُۥنَ
and the deviators
வழிகேடர்களும்

Transliteration:

Fakubkiboo feehaa hum walghaawoon (QS. aš-Šuʿarāʾ:94)

English Sahih International:

So they will be overturned into it [i.e., Hellfire], they and the deviators. (QS. Ash-Shu'ara, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௪)

Jan Trust Foundation

பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் அவையும் (-சிலைகளும்) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர்.