குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 91
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- waburrizati
- وَبُرِّزَتِ
- And (will be) made manifest
- வெளிப்படுத்தப்படும்
- l-jaḥīmu
- ٱلْجَحِيمُ
- the Hellfire
- நரகம்
- lil'ghāwīna
- لِلْغَاوِينَ
- to the deviators
- வழிகேடர்களுக்கு
Transliteration:
Wa burrizatil Jaheemu lilghaaween(QS. aš-Šuʿarāʾ:91)
English Sahih International:
And Hellfire will be brought forth for the deviators, (QS. Ash-Shu'ara, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் கொண்டு வந்து வைக்கப்படும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௧)
Jan Trust Foundation
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.