குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 90
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- wa-uz'lifati
- وَأُزْلِفَتِ
- And (will be) brought near
- சமீபமாக்கப்படும்
- l-janatu
- ٱلْجَنَّةُ
- the Paradise
- சொர்க்கம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- for the righteous
- இறையச்சமுள்ளவர்களுக்கு
Transliteration:
Wa uzlifatil Jannatu lilmuttaqeen(QS. aš-Šuʿarāʾ:90)
English Sahih International:
And Paradise will be brought near [that Day] to the righteous. (QS. Ash-Shu'ara, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
இறை அச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சுவனபதி கொண்டு வரப்படும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௦)
Jan Trust Foundation
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.