Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 9

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ (الشعراء : ٢٦)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
your Lord surely He
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem (QS. aš-Šuʿarāʾ:9)

English Sahih International:

And indeed, your Lord – He is the Exalted in Might, the Merciful. (QS. Ash-Shu'ara, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுடைய இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯)

Jan Trust Foundation

அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.