Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 89

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ ۗ (الشعراء : ٢٦)

illā
إِلَّا
Except
எனினும்
man
مَنْ
(he) who
யார்
atā
أَتَى
comes
வந்தாரோ
l-laha
ٱللَّهَ
(to) Allah
அல்லாஹ்விடம்
biqalbin
بِقَلْبٍ
with a heart
உள்ளத்தோடு
salīmin
سَلِيمٍ
sound"
சந்தேகப்படாத

Transliteration:

Illaa man atal laaha biqalbin saleem (QS. aš-Šuʿarāʾ:89)

English Sahih International:

But only one who comes to Allah with a sound heart." (QS. Ash-Shu'ara, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௯)

Jan Trust Foundation

“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், யார் சந்தேகப்படாத (உன்னை மட்டும் வணங்குவதிலும் மறுமையை நம்புவதிலும் ஐயமில்லாத, சுத்தமான) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவருக்கு அவரது உள்ளம் பயன்தரும்).