Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 88

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۙ (الشعراء : ٢٦)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்...
lā yanfaʿu
لَا يَنفَعُ
not will benefit
பலனளிக்காத
mālun
مَالٌ
wealth
செல்வமும்
walā banūna
وَلَا بَنُونَ
and not sons
ஆண் பிள்ளைகளும்

Transliteration:

Yawma laa yanfa'u maalunw wa laa banoon (QS. aš-Šuʿarāʾ:88)

English Sahih International:

The Day when there will not benefit [anyone] wealth or children (QS. Ash-Shu'ara, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௮)

Jan Trust Foundation

“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்...