Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 86

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاغْفِرْ لِاَبِيْٓ اِنَّهٗ كَانَ مِنَ الضَّاۤلِّيْنَ ۙ (الشعراء : ٢٦)

wa-igh'fir
وَٱغْفِرْ
And forgive
மன்னிப்பளி!
li-abī
لِأَبِىٓ
my father
என் தந்தைக்கு
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
is
இருக்கிறார்
mina l-ḍālīna
مِنَ ٱلضَّآلِّينَ
of those astray
வழி தவறியவர்களில்

Transliteration:

Waghfir li abeee innahoo kaana mind daalleen (QS. aš-Šuʿarāʾ:86)

English Sahih International:

And forgive my father. Indeed, he has been of those astray. (QS. Ash-Shu'ara, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௬)

Jan Trust Foundation

“என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளி! நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.