Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 85

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاجْعَلْنِيْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ ۙ (الشعراء : ٢٦)

wa-ij'ʿalnī
وَٱجْعَلْنِى
And make me
என்னை ஆக்கிவிடு!
min warathati
مِن وَرَثَةِ
of (the) inheritors
வாரிசுகளில்
jannati
جَنَّةِ
(of) Garden(s)
சொர்க்கத்தின்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
(of) Delight
இன்பமிகு

Transliteration:

Waj'alnee minw warasati Jannnatin Na'eem (QS. aš-Šuʿarāʾ:85)

English Sahih International:

And place me among the inheritors of the Garden of Pleasure. (QS. Ash-Shu'ara, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

இன்ப சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௫)

Jan Trust Foundation

“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் (சொந்தக்காரர்களில்) ஆக்கிவிடு!