Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 80

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ (الشعراء : ٢٦)

wa-idhā mariḍ'tu
وَإِذَا مَرِضْتُ
And when I am ill
நான் நோயுற்றால்
fahuwa
فَهُوَ
then He
அவன்தான்
yashfīni
يَشْفِينِ
cures me
எனக்கு சுகமளிக்கிறான்

Transliteration:

Wa izaa mardtu fahuwa yashfeen (QS. aš-Šuʿarāʾ:80)

English Sahih International:

And when I am ill, it is He who cures me. (QS. Ash-Shu'ara, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௦)

Jan Trust Foundation

“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.